NDA பலம் இழந்தது.. தேமுதிக இணைப்பால் திமுக கூட்டணி வலுவடைந்தது- உதயநிதி
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கட்சியை நேற்று திமுக கூட்டணியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார்.… Read More »NDA பலம் இழந்தது.. தேமுதிக இணைப்பால் திமுக கூட்டணி வலுவடைந்தது- உதயநிதி

