காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற பகுதியில் மேகவெடிப்பால் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 12 பேர் இறந்திருக்கலாம் என அஞசப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும்… Read More »காஷ்மீரில் மேகவெடிப்பு, பலர் பலி : மீட்பு பணி தீவிரம்