கலைஞர் பல்கலைக்கழக வேந்தர் – முதல்வர் ஸ்டாலின்
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகலைஞர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என கடந்த வாரம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த பல்கலைக்கழகத்திற்கான சட்ட முன்வடிவினை இன்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல்… Read More »கலைஞர் பல்கலைக்கழக வேந்தர் – முதல்வர் ஸ்டாலின்