எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர்… Read More »எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…