கரூர்-பைப் மோட்டார் குடோனில் தீவிபத்து.-பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.
https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகரூர் மாவட்டம், கடவூர் அடுத்த மைலம்பட்டி பகுதியில் தரகம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் தோகமலை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும்… Read More »கரூர்-பைப் மோட்டார் குடோனில் தீவிபத்து.-பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.