அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு
https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNஅரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு