பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனின் மகள் பால கிருஷ்ணவேணி (14). இவர் மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காலையில் மாணவி… Read More »பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து பலி

