பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை
வடமாநிலங்களில் பரவலாக பெய்து வரும் பருவமழையால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு… Read More »பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை