பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி
ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து… Read More »பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி

