பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக பிரித்து தரக்கோரி அங்குள்ள பலுச் அமைப்பினர் பல வருடங்களாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் அவ்வப்போது வன்முறையாகவும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இன்று காலை குவெட்டாவில்… Read More »பாகிஸ்தானில் 9 பேர் சுட்டுக்கொலை