இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க அக்டோபர்.24 வரை தடை நீட்டிப்பு
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின்… Read More »இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க அக்டோபர்.24 வரை தடை நீட்டிப்பு