பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும்,… Read More »பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்

