பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமனம்by AuthourOctober 10, 2025October 10, 2025பாஜக இளைஞர் அணியின் சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஒப்புதலுடன் இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டார்.