பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும்… Read More »பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி