நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்திய திரு நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகள் வழங்குகிறார். அதைத்தொடர்ந்து போலீஸ் , ராணுவத்தின்… Read More »நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்