79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை
ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79 வது சுதந்திரதின விழா நாடெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்… Read More »79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை