புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை… Read More »புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

