குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி
குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு. குளித்தலை நகருக்குள் விரைந்து வருவதற்கு இருந்த பாதையை அடைத்ததால் வாலாந்தூர் பொதுமக்கள் அவதி. பள்ளி சீருடையுடன் மாணவ மாணவிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »குளித்தலை ரயில் நிலைய பாதை அடைப்பு…பொதுமக்கள் அவதி

