அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை மத்திய அமைச்சராக்கியதும், கட்சித் தலைவராக்கியதும் தனது அரசியல் வாழ்வில் செய்த முதல் இரு தவறுகள் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.… Read More »அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு – ராமதாஸ் பேச்சு

