திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்
திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்