வரதட்சணை கொடுமை…. பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்….
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக… Read More »வரதட்சணை கொடுமை…. பாம்பை விட்டு கடிக்க வைத்த மாமியார்….