கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் கிரிக்கெட் இறுதி போட்டியில், மும்பை ரோட்டரி டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.. கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக… Read More »கோவை…பாரா கிரிக்கெட் லீக் போட்டி… ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுதிறனாளி வீரர்கள்