வெண்ணமலை கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்
வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் விவகாரம்: போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து, இரண்டு வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரராக மாறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கியுள்ளனர். கரூர், வெண்ணமலை… Read More »வெண்ணமலை கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

