பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக… Read More »பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை