திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பலர் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையில் திடீரென பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. பாலை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்