பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை… Read More »பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு

