லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே… Read More »லாரி மோதி பால்வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்