அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்
என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர்… Read More »அதிமுக சார்பில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்ற பா.சவரணன்

