BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு