இன்று முதல் பிப்.,3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்
வானிலை மையம் வெயிட்ட அறிவிப்பில், 29-01-2026 முதல் 30-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு… Read More »இன்று முதல் பிப்.,3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்

