விஜய் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.… Read More »விஜய் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்