கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை, பூஜைகள்… Read More »கோவா… நாளை 77 அடி உயர ராமர் சிலை…பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

