பிரபல பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்
தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி… Read More »பிரபல பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

