பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்
இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என… Read More »பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் காலமானார்

