பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை குப்புச்சிபுதூர் அருகே மேட்டுப்பதி,பாறைப்பதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு… Read More »பொள்ளாச்சி அருகே சிக்கிய சிறுத்தை

