இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்துள்ளான். விரக்தியடைந்த கல்லூரி மாணவி இன்று சேப்பாக்கத்தில் உள்ள… Read More »இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி