கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்
ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதன் அடிப்படையில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது… Read More »கோவை-ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டி குழந்தைகள்