ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி
பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து… Read More »ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி



