பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்
தினமணி பத்திரிகையின் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் எஸ். தேனாரமுதன் , உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு பத்திரிகயைாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள்… Read More »பத்திரிகை புகைப்பட கலைஞர் காலமானார்- இ தமிழ் நியூஸ் இரங்கல்