குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..
சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை… Read More »குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..