புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்