பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்
கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

