புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்
புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேலூரில் வைத்து புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர்… Read More »புதுகை-பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகை திருடிய பெண் சிக்கினார்

