சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் மார்ச் 9ம் தேதி விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் வெளியிடப்படாத சுயசரிதை… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடும் நெருக்கடி- மார்ச் 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம்

