புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…
புதுக்கோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் மேகலாமுத்து முன்னிலை வகித்தார். அரங்கநாதன்,குமரேசன், முத்து,… Read More »புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…