பும்ராவுக்கு இணை யாரும் இல்லை…இர்பான் பதான் பாராட்டு!
T20 உலகக் கோப்பை 2026-இன் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. இதன்மூலம் இந்தியா மூன்றாவது முறையாக கோப்பை வென்றது. முதல் அணியாக தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற சாதனையையும் படைத்தது.… Read More »பும்ராவுக்கு இணை யாரும் இல்லை…இர்பான் பதான் பாராட்டு!

