கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…
கரூர், தான்தோன்றிமலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழாவானது கடந்த 15-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.… Read More »கரூர், தான்தோன்றிமலை புரட்டாசி திருவிழா…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…