நடிகர் அஜித் பெயரில் போலி அறிக்கை
தனது படங்களை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டாம் என அஜித் அறிவித்ததாக SM-ல் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. மங்காத்தா ரீ-ரிலிஸ் கொண்டாட்டம் வருத்தம் அளிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டதாக வதந்தி… Read More »நடிகர் அஜித் பெயரில் போலி அறிக்கை

