கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கெடு நிறைவடையும் நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய… Read More »கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்