மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி
சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

